பெரும் சிரமத்தில் சிக்கவிருக்கும் கனேடிய மக்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Canada World
By Dhilak Jan 04, 2024 04:06 PM GMT
Report

கனடாவில் இவ்வருடம் குறைந்தளவு பனிப்பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்க நேரிடலாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடர்பில் விடயம் கனடிய உணவு விவசாய திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வழமைக்கு மாறான வறட்சி காரணமாக கடந்த வருடம் கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தண்டனை அறிவித்த பெண் நீதிபதி! ஆக்ரோசமடைந்த குற்றவாளியால் பரபரப்பு(காணொளி)

தண்டனை அறிவித்த பெண் நீதிபதி! ஆக்ரோசமடைந்த குற்றவாளியால் பரபரப்பு(காணொளி)


வழமைக்கு மாறான வறட்சி

அத்தோடு, கூடிய வெப்பநிலை மற்றும் வரண்ட காலநிலை காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரும் சிரமத்தில் சிக்கவிருக்கும் கனேடிய மக்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Drought In Canada Warning To Peoples 2024

மேலும், கனடாவில் கடந்த வருடம் 72 வீதமான பகுதிகளில் வழமைக்கு மாறாக வறட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

அதேவேளை, இந்த வறட்சியினால் கனடாவின் விவசாய நிலங்களே மிக அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரும் சிரமத்தில் சிக்கவிருக்கும் கனேடிய மக்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Drought In Canada Warning To Peoples 2024

இந்நிலையிலேயே, கனேடிய மக்களுக்கு இவ்வருடமும் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021