ஈஸ்டர் தாக்குதல் - விசாரணைகளுக்கு தடையாக இருந்தவர்கள் யார்?

easter attack investication
By Vanan Aug 26, 2021 09:55 PM GMT
Report

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக இருந்தவர்கள் யார் என்பதை பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

தீவிரவாத செயற்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு யாரேனும் இடையூறு ஏற்படுத்தியிருந்தால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தம்முடைய விசாரணைகள சுதந்திரமாக முன்னெடுத்துச்செல்ல முடிவதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தில் தீவிரமான ஒரு விடயம் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் அவருக்கு அந்த சுதந்திரம் காணப்படவில்லை என்பதே அந்த தீவிரமான காரணம்.

பொலிஸ்மா அதிபர் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பதில் தமக்கு தடை ஏற்பட்டதாக தெரிவிப்பாராயின், அவ்வாறு அவருக்கு தடையாக இருந்த நபரை வெளிப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதுவொரு தீவிரவாத செயற்பாடு, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் செயற்பாட்டிற்கு தடையேற்படுத்தியிருப்பார்கள் எனின், அழுத்தத்தை பிரயோகித்திருப்பார்கள் எனின் அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தமக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவிக்க முடியாது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார். 

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026