கொரோனா தொற்று - தீவிர சிகிச்சைப்பிரிவில் தேர்தல்கள் ஆணையாளர்
corona infection
election commissioner
icu
By Jaso
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றுக்கு இலக்காகிய அவர் இதற்கு முன் கண்டியிலுள்ள தனது இல்லத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் தொற்று உக்கிரமடைந்த நிலையில் அவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கொழும்பு கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியிலுள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி