24 மணிநேர கொவிட் தடுப்பூசி நிலையத்திற்கு நேரடியாக சென்ற கோட்டாபய
visit
gotabaya
covid vaccine centre
By Sumithiran
ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் 24 மணிநேர தடுப்பூசி மையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு பார்வையிட்டுள்ளார்.
24 மணிநேர இந்த தடுப்பூசி மையமானது அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை மக்களுக்கு வழங்குகிறது.
இராணுவ தளபதி சவேந்தர சில்வா தலைமையில் 24 மணிநேர இத்தடுப்பூசி மையத்தின் பணிகளானது முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி