புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு -கோட்டாபயவை நம்பத் தயாரில்லை- கூட்டமைப்பு அறிவிப்பு

sumanthiran gotabaya tamildiaspora
By Jaso Sep 23, 2021 01:15 PM GMT
Report

இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனின், முதலில் உள்ள உள்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதனைவிடுத்து புலம்பெயர் மக்களுடனான பேச்சுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் நம்பிக்கைக்கொள்ள முடியாது என கூறியுள்ளது.

உள்ளூர் தமிழர்களை ஏமாற்றிய ஜனாதிபதி இன்று சர்வதேசத்தை ஏமாற்ற முடியுமென நம்பி செயற்படுவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகளுடன் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்,

புலம்பெயர் தமிழர்களை பேச்சுக்கு அழைக்கும் ஜனாதிபதியின் கருத்து குறித்து சந்தேகத்தை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றத் தயார் என ஜனாதிபதி ட்விட்டர் ஊடாக தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் வெளிவிவகார அமைச்சர் அதனை நிராகரிப்பதாகவும், வெளியாரின் தலையீட்டை விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே ஜனாதிபதி இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் வேறு வகையில் கருத்து வெளியிடுகின்றார். அதனைவிட புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயார் என தெரிவிக்கின்றார். அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடவில்லை.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமெனின், இங்குள்ள தமிழ் பிரதிநிதிகளுடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வெளிநாட்டவர் தொடர்பில் பேசுகின்றனர். சுயநிர்ணயம் தொடர்பில் பேசுகின்றனர்.

எனினும் நாட்டிலுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஜனாதிபதியே கூறுகின்றார். அவரது கருத்துக்களை நாம் நம்பவில்லை. எங்களை ஏமாற்றிவிட்டு, இன்று சர்வதேசத்தை ஏமாற்ற முடியுமென நம்பி செயற்படுகின்றனர்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021