எங்களிடம் பிரமாண்ட ஆயுதங்கள் உள்ளன..! ஊடகங்களுக்குப் பதிலடி கொடுத்த ட்ரம்ப்

Donald Trump United States of America World
By Shalini Balachandran Aug 06, 2026 07:51 AM GMT
Report

அமெரிக்காவிடம் பிரமாண்ட அளவிலான போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் (Pentagon) ஆயுதக் கையிருப்பு ஆபத்தான அளவில் குறைந்துள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்காவிடம் குறிப்பாகச் சில குறிப்பிட்ட வகையான போர்க்கருவிகள்' பாரிய அளவில் கையிருப்பில் உள்ளன.

கடும் மன உளைச்சலில் மைத்திரி: கனடாவுக்குத் தப்பியோடிய மருமகள்: மகன் கொழும்பில்...!

கடும் மன உளைச்சலில் மைத்திரி: கனடாவுக்குத் தப்பியோடிய மருமகள்: மகன் கொழும்பில்...!

பெருமளவிலான ஆயுதங்கள்

மேலும், தேவைக்கு ஏற்ப பெருமளவிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான தொழிற்சாலைகளைக் கட்டி வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிடம் பிரமாண்ட ஆயுதங்கள் உள்ளன..! ஊடகங்களுக்குப் பதிலடி கொடுத்த ட்ரம்ப் | Trump Claims Us Has Massive Arms Stockpile

எனினும் எந்த வகையான ஆயுதங்களைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் தெளிவாக வரையறுக்கவில்லை.

அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, அமெரிக்க இராணுவத்தின் முதன்மையான THAAD (Terminal High Altitude Area Defense) ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பிற்கான இடைமறிப்பு ஏவுகணைகளில் (Interceptors) கிட்டத்தட்ட 80 வீதம் வரை செலவிடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பென்டகனின் மொத்த ஆயுதக் கையிருப்பு ஆபத்தான நிலைக்குக் கீழ் குறைந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் சிரேஷ்ட தளபதிகள் எச்சரித்துள்ளதாகப் பல மூலாதாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாழிறங்கும் அபாயத்தில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி

தாழிறங்கும் அபாயத்தில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி

விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025