எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
Corona
People
Delta
SriLanka
By Chanakyan
அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளடங்கலாக அனைவரினதும் ஆலோசனைகள் மற்றும் சுகாதார வழிமுறைகளைக் கேட்பதற்குத் நாம் தயாரா உள்ளோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோரிக்கையினை புதிய மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி