ஐரோப்பாவில் வெப்ப குவிமாடம்! 40 பாகையை கடக்கும் வெம்மை

France Climate Change Europe World
By Dhilak Jun 29, 2025 11:48 AM GMT
Report

ஐரோப்பாவின் வெப்ப அலை இன்று இரண்டாவது நாளாக பல நகரங்களில் கடக்கும் நிலையில் மூதாளர்கள் மற்றும் சிறார்களுக்குரிய சுகாதார எச்சரிக்கைகளும் காட்டுத்தீ உட்பட்ட திடீர் தீப்பரவல் எச்சரிக்கை முன்னறிவிப்புக்களும் விடுக்கப்பட்டுள்ளன.

வட ஆப்பிரிக்காவில் இருந்து நகர்ந்த வெப்பக் காற்று, பால்கன் பிராந்தியம் முழுவதும் பரவி நகர்ந்து வருவதால், இன்று சில இடங்களில் 40 பாகை செல்சியசை கடந்த வெப்பநிலை நிலவும் என முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை


பிரான்சின் தேசிய வெப்ப அலை

பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் வெப்பத்தில் தகிக்கும் நிலையில் ஸ்பெயினின் செவில்லே நகரத்தில் இன்று வெப்பநிலை 42 பாகை செல்சியசை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வெப்ப குவிமாடம்! 40 பாகையை கடக்கும் வெம்மை | Heat Dome In Europe Temperatures Exceed 40 Degrees

பிரித்தானியாவில் தலைசகர் லண்டன் உட்பட்ட இடங்களிலும் இன்று 30 பாகைக்கு அண்மித்த வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்படும் நிலையில் நாளை இன்றைவிட அதிக வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெப்பக்குவிமாட நிலையில் உள்ள பிரான்சை பொறுத்தவரை 1947 முதல் அதன் ஐம்பதாவது தேசிய வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது.

B-2 விமானத்தாலும் தகர்க்க முடியாத ஈரானின் அணுசக்தி நிலையம் : அம்பலமான தகவல்

B-2 விமானத்தாலும் தகர்க்க முடியாத ஈரானின் அணுசக்தி நிலையம் : அம்பலமான தகவல்


செம்மஞ்சள் எச்சரிக்கை

பிரான்ஸ் உட்பட்ட எழுபத்து மூன்று பிராந்தியங்களுக்கு இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வெப்ப குவிமாடம்! 40 பாகையை கடக்கும் வெம்மை | Heat Dome In Europe Temperatures Exceed 40 Degrees

இத்தாலியில் ரோம் மற்றும் வெனிஸ் உட்பட சுமார் இருபது நகரங்களும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

போர்த்துகல் நாட்டில் இன்று பெரும்பாலாக பகுதிகள் செம்மஞ்சள எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் லிஸ்பனில் 42 பாகை செல்சியஸ் வெப்பநிலை இன்று கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் - அமெரிக்காவுக்கு பேரிடி

தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் - அமெரிக்காவுக்கு பேரிடி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015