சிறிலங்கா காவல்துறைக்கு உதவ முன்வந்துள்ள கனடா தமிழ் காவல்துறை அதிகாரி (படங்கள்)

Sri Lanka Police Sri Lanka Canada
By Jaso Jan 02, 2024 12:10 AM GMT
Report

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் இலங்கைத் தமிழரான நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சிறிலங்கா காவல்துறைக்கு உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறையினர் விசேட அணிவகுப்பு மரியாதை

இவர் தனது விஜயத்தின்போது, பதில் காவல் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறைக்கு உதவ முன்வந்துள்ள கனடா தமிழ் காவல்துறை அதிகாரி (படங்கள்) | Help Sri Lanka Police Canadian Tamil Police Office

நிசான் துரையப்பாவிற்கு சிறிலங்கா காவல்துறையினர் விசேட அணிவகுப்பு மரியாதை ஒன்றை நடத்தி வரவேற்றுள்ளனர்.

மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம் : அதிகரிக்கப்பட்டது லாப் எரிவாயுவின் விலை!

மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம் : அதிகரிக்கப்பட்டது லாப் எரிவாயுவின் விலை!

யார் இந்த தமிழ் காவல்துறை அதிகாரி

இலங்கையின் அபிவிருத்திக்கு கனடிய மக்களின் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்கப் போவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறைக்கு உதவ முன்வந்துள்ள கனடா தமிழ் காவல்துறை அதிகாரி (படங்கள்) | Help Sri Lanka Police Canadian Tamil Police Office

யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயராக இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட அல்பிரட் துரையப்பாவின் புதல்வரே இந்த நிசான் துரையப்பா என்பது குறிப்பிடத்தக்கது.    

இன்று முதல் உயர்த்தப்படும் தொலைத்தொடர்பு சேவை கட்டணம்

இன்று முதல் உயர்த்தப்படும் தொலைத்தொடர்பு சேவை கட்டணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026