ஹிஷாலினி மரணவாக்கு சுவரில்? ஐரோப்பிய ஒன்றியத்தடை
death
investigation
hishalini
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து தீக் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாகவே நாளாந்தம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஹஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் “ என் சாவுக்கு காரணம்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழியிலான வசனம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது யாரால் எழுதப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி