போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி? வெளியான பரபரப்புத் தகவல்
Protest
people
Colombo
economy
Gotabaya Rajapaksa
SriLanka
mirihana protest
By Chanakyan
கொழும்பில் - மிரிஹானவில் அமைந்துள்ள அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக நேற்று மக்கள் நடத்திய பாரிய போராட்டம் ஆளும் தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவுடன் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவின் வீட்டை மக்கள் முற்றுகையிட்டு பதவி விலகுமாறு கோரியிருந்தனர்.
அமைதி வழியில் நடந்த போராட்டம் பின்னிரவில் வன்முறையாக மாறியமை பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. மக்களின் அறவழிப் போராட்டம் எவ்வாறு வன்முறையாக மாறியது என்பது தொடர்பில் பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி