ஊர்திரும்பிய உறவுப்பாலத்தின் விளம்பர பதாதைகள் யாழ். நகரெங்கிலும்

IBC Tamil Sri Lankan Tamils Jaffna
By Dharu Apr 28, 2026 11:54 AM GMT
Report

உலகம் முழுவதும் பரந்துள்ள ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த பேரூடகமாக விளங்கும் ஐபிசி தமிழ், தனது 29ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடி 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

லண்டன் மாநகரில் 29 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வானொலியாகத் தொடங்கப்பட்ட ஐபிசி தமிழ், இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் பிரபலமான சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலம் இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடக உலகில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, யாழ்ப்பாண நகரின் பல பகுதிகளில் இன்று முச்சக்கரவண்டிகள் மூலம் விளம்பரக் காட்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விளம்பர முயற்சி இடம்பெற்றது.

மேலும், உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உறவுப் பாலமாக திகழும் ஐபிசி தமிழின் மூன்று தசாப்த வெற்றிப் பயணத்தை நினைவுகூரும் வகையில், எதிர்வரும் நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஐபிசி தமிழின் இந்த வளர்ச்சி பயணம், உலகத் தமிழர்களை இணைக்கும் ஒரு முக்கிய ஊடகப் பாலமாக அதன் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

2.5 மில்லியன் நிதி மோசடி... சிஐடியின் நடவடிக்கை : ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை

2.5 மில்லியன் நிதி மோசடி... சிஐடியின் நடவடிக்கை : ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026