இந்தியாவுக்குச் சார்பான அதிரடி ஒபரேஷன்! ஆட்சியை மாற்றியமைத்த 80 ஈழத்தமிழ் போராளிகள்

China India Maldives
By Vanan Oct 09, 2023 12:17 AM GMT
Report

'India out’ என்ற கோஷத்தை முன்வைத்து மாலைதீவு அதிபர் தேர்தலில் குதித்திருந்த சீன ஆதரவு தலைவர் Mohammed Muizzu மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்தியாவில் இருந்து வெறும் 430 மைல்கள் துரத்தில் இருக்கின்றதும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பின் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வருவதுமான மாலைதீவில், இந்தியாவுக்கு எதிரான சக்தியின் கரம் ஓங்குவதை இந்தியாவின் உளவு அமைப்பு எப்படிப் பார்க்கும்?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதானால், இன்றைக்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் மாலைதீவில் நடந்த ஒரு ஆட்சிமாற்றம் பற்றிய வரலாற்றுச் சம்பவத்திற்கு நாம் சென்று திரும்பவேண்டும்.

இந்தியாவின் அரண் தமிழர்கள் தான் : வலுவான ஆதரவுக்கு கோரிக்கை

இந்தியாவின் அரண் தமிழர்கள் தான் : வலுவான ஆதரவுக்கு கோரிக்கை


80களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த மாலைதீவின் ஆட்சியை இந்தியாவுக்குச் சார்பானதாக மாற்றும்படியாக ஒரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சாகாசங்களும், சதிக் குற்றசாட்டுக்களும், ஏராளமாக இரகசியப் பின்னூட்டங்களும் நிறைந்த அந்த அதிரடி ஒபரேஷன் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:  

உச்சமடையும் பதற்றம்! இஸ்ரேலுக்கு ஆதரவாக படையெடுக்கும் அமெரிக்க போர் கப்பல்கள்

உச்சமடையும் பதற்றம்! இஸ்ரேலுக்கு ஆதரவாக படையெடுக்கும் அமெரிக்க போர் கப்பல்கள்

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026