இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது
arrest
Sri Lankan Navy
Indian fishermen
By Vanan
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையைச் சேர்ந்த 22 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 கடற்றொழிலாளர்களை கைது செய்த கடற்படை, அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் கையகப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட 22 கடற்றொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடற்றொழிலாளர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்