உலக நாடுகளுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக அடைத்தது ஈரான்

United States of America Middle East World Strait of Hormuz
By Dhilak Jun 11, 2026 12:20 AM GMT
Report

அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்படும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பாதுகாப்பற்ற சூழ்நிலையின் காரணமாக, உடனடியாக நடமுறைக்கு வரும் வகையில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவை மீறி நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இராணுவ ரீதியாகக் குறிவைத்துத் தாக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முக்கிய தீர்மானம்!

ஈரானுக்கு எதிராக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முக்கிய தீர்மானம்!

முழுயாக முடக்கம்

தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக இந்த முக்கிய நீர்வழிப் போக்குவரத்துபாதை கடந்த சில மாதங்களாகவே ஏற்கனவே முடங்கியிருந்தது.

உலக நாடுகளுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக அடைத்தது ஈரான் | Iran Completely Closes The Strait Of Hormuz

போருக்கு முந்தைய சாதாரண கால அளவோடு ஒப்பிடுகையில் தற்பொழுது இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து வெறும் 15 வீதமாக மட்டுமே குறைந்திருந்தது.

மோதல் தொடங்கியது முதலே, தங்கள் அனுமதியின்றி கடந்து செல்லும் கப்பல்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது இந்த முழுயான முடக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

ஈரானை மீண்டும் சிதைக்க தயாரான அமெரிக்கா! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானை மீண்டும் சிதைக்க தயாரான அமெரிக்கா! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026