இஸ்ரேலின் இரகசிய நடவடிக்கைகள்: துணைபோகும் ஹமாஸ்!
இஸ்ரேல் என்பது- இரண்டு முக்கியமான கோட்பாடுகளை தனதாக வைத்திருக்கின்ற நாடு.
ஒன்று- எதிரிகளால் கடத்தப்படக்கூடிய இஸ்ரேலியப் பயணக்கைதிகள் பற்றி இஸ்ரேலின் Hannibal Directive என்ற கோட்பாடு.
அடுத்தது- எதிரிகளின் சிவிலியன் உட்கட்டமைப்பை முற்றாகச் சிதைக்கின்றதான Dahiya Doctrine என்ற கோட்பாடு.
இஸ்ரேல் மிகத் தீவிரமாக் கடைப்பிடித்துவருகின்ற அதனது இந்த இரண்டு முக்கிய கோட்பாடுகளின்படிதான் இஸ்ரேல் தனது போர் வியுகங்களை வகுத்துச் செயற்படும்.
இப்படி மிகக் கடுமையாக கோட்பாடுகளை கைகளில் வைத்தபடி அந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்ற இஸ்ரேலிடம், அந்தக் கோட்பாடுகளுக்குத் தீனிபோடும்படியான காரியங்களை அடுத்து அடுத்து ஹமாஸ் செய்தது என்பதுதான், காசா இந்த அளவுக்கு பாதிப்பைச் சந்தித்தற்கு முக்கிய காரணம்.
இந்த விடயம் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 7 மணி நேரம் முன்
