யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

Sri Lankan Tamils Jaffna
By Theepan Oct 14, 2026 08:06 AM GMT
Report

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (14) காலை 9 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் பங்கேற்புடன் நடைபெறும் இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்,  சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி - அனோஜனின் மரண தண்டனை இரத்து: மனோ கணேசன்

நாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி - அனோஜனின் மரண தண்டனை இரத்து: மனோ கணேசன்

கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் 

மேலும், வடக்கு மாகாணப் பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி காவல்துறைமா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு | Jaffna District Coordinating Committee Meeting

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சலேவின் இடைக்கால மனு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சலேவின் இடைக்கால மனு ஒத்திவைப்பு

YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026