யாழில் வெற்றிலை மென்ற காவல்துறை உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
யாழ் தலைமை காவல் நிலையத்தில் கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிலை மென்றபடி கடமையில் ஈடுபட்டமை, மரியாதையை குறைவாக நடந்துகொண்டமை போன்ற குற்றங்களுக்காக அவர் மீது குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த உத்தியோகஸ்தரை கடமையில் இருந்து நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக உத்தியோகஸ்தருக்கு காவல்துறை பொறுப்பதிகாரியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி