யாழ்.போதனை வைத்தியசாலை குறைபாடுகளை நேரில் கேட்டறிந்த கூட்டமைப்பு எம்.பிக்கள்
sumanthiran
shiritharan
jaffna teaching hospital
By Jaso
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில் தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
அத்துடன் வைத்திய சாலை விடுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.




5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்