வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Japan Foreign Employment Bureau Job Opportunity
By Sathangani Jan 04, 2024 07:49 AM GMT
Report

ஜப்பானிய அரசாங்கம் நான்கு துறைகளில் வேலைவாய்ப்புகளுக்கான திறன் பரீட்சையை இலங்கைக்காக திறந்து வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

 2024/25 ஆம் ஆண்டிற்கான திறன் தேர்வு ஜப்பானில் குறிப்பிட்ட திறன் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 துறைகளில் வேலைவாய்ப்புகள் 

ஜப்பானில் கட்டுமானத்துறை , தங்குமிடம் சார்ந்த துறை , வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் துறைகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் தரையைக் கையாள்வதற்கான வேலைகளுக்கான திறன் தேர்வுகள் திறக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | Japan Jobs In 4 Sectors Update From Slbfe

கடும்போக்குவாத மதங்களைப் பின்தொடர வேண்டாம் : ஞானசார தேரர் கோரிக்கை

கடும்போக்குவாத மதங்களைப் பின்தொடர வேண்டாம் : ஞானசார தேரர் கோரிக்கை


திறன் பரீட்சை இலங்கையில் நடத்தப்படும் எனவும் ஜப்பானிய மொழியில் மாத்திரம் நடத்தப்படும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது

ஜப்பானில் பணிபுரியும் உங்கள் கனவை நிறைவேற்ற உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஜப்பான் வழங்கியுள்ளது. நீங்களும் இன்றே விண்ணப்பியுங்கள் ....

மேலதிக விபரங்களுக்கு 

யாழில் அதிகரிக்கும் டெங்கு பரம்பல்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

யாழில் அதிகரிக்கும் டெங்கு பரம்பல்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி