ஆப்கானை அச்சப்படுத்தும் கே.பி! தாக்குதலுக்கு தயாராகும் Isis KP
attack
united states
afghanistan
i s i s
By Jaso
ஆப்கான் விமான நிலையமான காபூலை மையப்படுத்தி ஐ.எஸ் அமைபபு தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருவதால் புதிய பதற்றமொன்று உருவாகியுள்ளது.
இந்த தாக்குதல் உடனடியாக சாத்தியமானதென இன்றுகாலை பிரித்தானியாவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மேலதிக தகவல்களுடன் இணைகிறது இன்றைய செய்திவீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி