கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்!

Lionel Messi FIFA World Cup Argentina
By Dhilak Aug 09, 2026 02:53 AM GMT
Report

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது நீண்டகால பிரதிநிதியுமான ஜார்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி நீண்டகால நோய்க்குப் பிறகு தனது 68-வது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை

ஆரம்பக்கால வளர்ச்சி 

ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியதோடு, இதுகுறித்த தகவல்களில் தனியுரிமையையும் மனிதாபிமானத்தையும் பேணுமாறு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்! | Lionel Messi S Father Dies Aged 68

மெஸ்ஸியின் ரொசாரியோவின் ஆரம்பக்கால வளர்ச்சி முதல் பார்சிலோனா கால்பந்து கழகத்தின் வெற்றிப்பயணம் வரை அவரது தொழில்முறை வாழ்க்கையில் ஜார்ஜ் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றியதாக தெரியவருகிறது.

மெஸ்ஸியின் பிரதிநிதி

மெஸ்ஸியின் பிரதிநிதியாக செயல்பட்டு, களத்திற்கு வெளியே நடைபெற்ற பெரும்பாலான பேச்சுவார்த்தைகளையும் விவகாரங்களையும் அவரே கையாண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்! | Lionel Messi S Father Dies Aged 68

மறைந்த ஜார்ஜ் மெஸ்ஸிக்கு அவரது மனைவி செலியா குசிட்டினி மற்றும் லியோனல், ரோட்ரிகோ, மடியாஸ், மரியா சோல் ஆகிய நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான்

மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான்

அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை

அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023