தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி தீபனின் தந்தை மரணம்!
Tamils
Sri Lanka
LTTE Leader
By pavan
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் வடபோர்முனை கட்டளைத் தளபதியுமான தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி கில்மன் ஆகியோரின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை தனது 85 ஆவது வயதில் காலமானார்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டு பிள்ளைகளை உவந்தளித்த இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் மாமானாரும் ஆவார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்