மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தயாராகும் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம்
Batticaloa
Eastern University of Sri Lanka
Sri Lanka
By Sindu
மாவீரர்களை நினைவுகூரும் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழ் மக்களின் வரலாற்றிலும் சமூக நினைவிலும் முக்கியத்துவம் பெற்ற மாவீரர் தினத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுகூரும் நிகழ்வை அமைதியான முறையில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முக்கியத்துவம்
மாவீரர்களின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி