மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை குறித்து மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

SLPP Mahinda Rajapaksa Rajapaksa Family
By Sindu Oct 12, 2026 07:35 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ச அவரது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாரே தவிர, அவர் தீவிர நோய்வாய்க்குட்படவில்லை மற்றும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை எனவும் மகிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

80 வயதான முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு தீவிர உடல் நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லையெனவும் மனோஜ் கமகே ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர்! வெளியான அறிவிப்பு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர்! வெளியான அறிவிப்பு

பிணை மனு மறுபரிசீலனை

இதற்கிடையில், அவரது மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவரது முன்பிணை மனு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை குறித்து மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் விளக்கம் | Mahinda Rajaksha Hospitalaized Manoj Gamage

நாளை (13) நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அன்று அவரது பிணை மனு பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும், நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய விவகாரத்தில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகக் போராட்டம்

யாழ் நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகக் போராட்டம்

மகிந்த கஹந்தகமவிற்கு விளக்கமறியல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மகிந்த கஹந்தகமவிற்கு விளக்கமறியல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026