நெருங்கிய நண்பர் மங்கள -அனுதாப செய்தியில் மகிந்த கவலை
mangala samaraweera
mahinda rajapaksha
condolence message
By Sumithiran
மங்கள சமரவீரவின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவருடன் நெருக்கமாக அரசியலில் பணியாற்றியவர் என்று கூறிய பிரதமர், மறைந்த அரசியல்வாதி கட்சி மற்றும் தனிப்பட்ட முறையில் இருவருக்கும் ஆதரவை வழங்கியதாக கூறினார்.
மங்கள சமரவீரவை நெருங்கிய நண்பர், மற்றும் சக அரசியல்வாதி என்று மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
மறைந்த மங்கள சமரவீரவின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் பிரதமர் தனது இரங்கலை மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி