ரிஷாத் தொடர்பில் சஜித் எடுத்துள்ள முக்கிய முடிவு
alliance
sajith premadasa
richard bathiudeen
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இணைத்துக் கொள்ளப்போவதில்லையென எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஹரின் பெர்ணான்டோவுடன் இன்று வருகைதந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
ரிஷாட் கட்சியைச் சேர்ந்த பலரும் 20ஆவது திருத்தம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் கூட்டணியின் தீர்மானங்களை எதிர்த்து செயற்பட்டதால் அவர்களை கூட்டணியிலிருந்து விலக்கிவைத்துவிட்டதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி