போலி டொலர்களுடன் சிக்கிய நபர்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Police
Crime
Dollars
By Thulsi
ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை காவல்துறையினரால் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ரஸ்நாயக்கபுர பகுதியை சேர்ந்த 45 வயதானவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மினுவாங்கொடை காவல்துறை நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது 06 போலி டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
மினுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்