நக்கசலைட்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது இந்திய இராணுவ வாகனம் : பலர் பலி

India Indian Army
By Jaso Jan 06, 2025 10:25 PM GMT
Report

இந்திய(india) படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, இந்திய படையினர் கூட்டு நடவடிக்கை ரோந்து சென்றுவிட்டு வரும் போது சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான குத்ருவில் வரும்போது கண்ணிவெடி மூலம் நக்சல்களால் பாதுகாப்பு படையினர் வாகனம் தகர்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த வருடம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல்

பஸ்தார் மண்டல படை அதிகாரி சுந்தர்ராஜ் சம்பவம் தொடர்பில் கூறியதாவது, குத்ரு பெத்ரே சாலையில் வெடிகுண்டு பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் காவல்துறை வாகனத்தை வெடிக்கச் செய்தனர்.

நக்கசலைட்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது இந்திய இராணுவ வாகனம் : பலர் பலி | Maoist Attack On Security Forces

இந்த ஆண்டின் முதல் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை சனிக்கிழமையன்று அபுஜ்மத் நகரில் நடத்திவிட்டுத் திரும்பும் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஜனவரி 3ம் திகதி (வெள்ளிக்கிழமை) இந்நடவடிக்கை தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை தேடும்பணி முழுவீச்சில் நடப்பதாக அவர் தெரிவித்தார். 

ட்ரம்ப் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ரஷ்யா!!

ட்ரம்ப் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ரஷ்யா!!

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016