தனிமைப்படுத்தப்படுகிறார் அமைச்சர் விமல் வீரவன்ஸ?
covid
self isolation
wimal weeravansa
By Sumithiran
அமைச்சர் விமல் வீரவன்ஸ தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.
கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே இந்த அமைச்சுக் கட்டடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமைச்சர் விமல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி