இலங்கையில் மேலும் 99 பேருக்கு தொற்று உறுதி!
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் இன்று மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,719 ஐ எட்டியுள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 92,151 ஆக உள்ளது.
2,966 பாதிப்புகள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 602 ஆக உள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்