மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்
Tamils
Gajendrakumar Ponnambalam
Sri Lankan Peoples
R. Nallakannu
By Kajinthan
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக தனது 101 ஆவது வயதில் அவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இரங்ல் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |