தேசியப் பாடல் போட்டி ஸ்வர மஞ்சரி - 2026 இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!

Sri Lankan Tamils Jaffna
By Theepan Oct 14, 2026 12:27 PM GMT
Report

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான ‘ஸ்வர மஞ்சரி – 2026’ இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தெரிவாகியுள்ளனர்.

இப்போட்டியின் இறுதிச் சுற்று நாளை (15.10.2026) பத்தரமுல்லை சுஹுருபாய கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 போட்டியாளர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த செல்வி றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகியோர் அடங்குகின்றனர்.   

தேசியப் பாடல் போட்டி ஸ்வர மஞ்சரி - 2026 இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்! | National Song Competition Swara Manjari 2026

தேசியப் பாடல் போட்டி ஸ்வர மஞ்சரி - 2026 இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்! | National Song Competition Swara Manjari 2026

GalleryGallery

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : நீதிமன்றின் உத்தரவு

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : நீதிமன்றின் உத்தரவு

அநுரவுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள அனோஜனின் மரண தண்டனை இரத்து விவகாரம்

அநுரவுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள அனோஜனின் மரண தண்டனை இரத்து விவகாரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026