கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு பொருத்தமற்ற இடமாக நீர்கொழும்பு சிறைச்சாலை! அமைச்சகம் அறிக்கை

Government Of Sri Lanka Negombo Prisons in Sri Lanka Ministry of justice Sri lanka Bogambara Prison
By Pavi Jul 09, 2026 10:19 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அங்கு கைதிகளை தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் நீதி அமைச்சு உத்தியோகபூர்வமாக முடிவு செய்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அந்தச் சிறைச்சாலை ஒரு குற்ற நிகழ்விடமாகக் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலை பலத்த சேதமடைந்துள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் இலங்கையர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் இலங்கையர் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலை 

மேலும், புலனாய்வு அதிகாரிகள் குற்ற நிகழ்விடத்தில் தங்கள் விசாரணைகளைப் பாதுகாப்பாக நடத்துவதற்கும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விசாரணைகள் முடிவடைந்த உடனேயே நீர்கொழும்பு சிறை வளாகத்தின் புனரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்குவதற்கும் ஏதுவாக, இந்த வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல கைதிகள் தற்காலிகமாக மற்ற சிறை வளாகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு பொருத்தமற்ற இடமாக நீர்கொழும்பு சிறைச்சாலை! அமைச்சகம் அறிக்கை | Negombo Prison Unsuitable For Detaining Prisoners

 சிறைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகளைத் தற்காலிகமாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது என நீதி அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. 

இதன் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை 'மகாமோதர' மற்றும் 'பழைய போகம்பர' சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் நோக்கங்களுக்காகத் தற்காலிக அடிப்படையில் சிறைச்சாலைகளாக நிறுவ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 

நீர்கொழும்பு மோதலின் தீவிரம்! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

நீர்கொழும்பு மோதலின் தீவிரம்! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

சிறை கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட மனிதர்கள் - இந்தியர் ஒருவரும் பலி

சிறை கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட மனிதர்கள் - இந்தியர் ஒருவரும் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி