ஈழத்து கலைஞர்களின் படைப்பில் உருவான பறவாதி திரைப்படம்

Tamil Cinema Sri Lanka Baskaran Kandiah
By Harrish Jan 22, 2025 04:35 PM GMT
Report

ஈழத்து கலைஞர்களின் படைப்பில் உருவான பறவாதி திரைப்படத்தின் முதல் காட்சி எதிர்வரும் 26ஆம் திகதி பிரான்சில் திரையிடப்படவுள்ளது.

பறவாதி திரைப்படமானது பாரிஸில் இயங்கி வரும் dimond house நிறுவனர் ரீகன் & உமா தயாரிப்பில் இயக்குனர் அஜந்தனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முழு நீள திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படமானது இலங்கை தேசத்தின் கிழக்குப் பகுதியான மட்டக்களப்பு, திருகோணமலை எல்லை பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டது. 

காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் உயிர்மாய்ப்பு

காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் உயிர்மாய்ப்பு

முன்னோட்ட அறிமுக விழா

அன்றாட வாழ்வாதாரத்துக்கு வீதியோரங்களில் நின்று பழம் விற்கும் சிறுபிள்ளை தொழிற்சார் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அப் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வுகளை தேட முற்படுவதே இத்திரைப்படத்தின் சாராம்சம் ஆகும் . 


இந்த திரைப்படத்தின் சிறப்பம்சமாக அச்சமுகத்தில் வாழும் பிள்ளைகளே நடிகர் நடிகைகளாக மாறி திரையிலும் வாழ்ந்து இருக்கின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருடன் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னோட்ட அறிமுக விழாவில் அச்சமுக மக்கள் வருகை தந்து சிறப்பித்ததோடு இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரீச்சா நிறுவனத்தின் ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையா அந்த கிராம மக்களுக்கு நன்கொடை வழங்கினார்.

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கும்பல் - வலைவீசும் காவல்துறை

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கும்பல் - வலைவீசும் காவல்துறை

முதல்காட்சி

மேலும் பல கல்விமான்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலைஞர் என பலதரப்பட்டவர்களாலும் பாராட்டை பெற்ற பறவாதி திரைப்படமானது எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிறு பிரான்சில் அமைத்துள்ள megarama (44 Avenue de la Longue Bertrane, 92390 Villeneuve la Garenne - RER -C -Bus-137 - 166 - 177 - 178 - 261Tram- T1)எனும் இடத்தில் 900 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் முதல்காட்சி காண்பிக்கப்படவுள்ளது.


அந்தவகையில் ஈழத்தமிழர்களின் திரைத்துறை வளர்ச்சிக்கு ஆதரவு தருமாறு திரைப்பட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் அறிமுக விழாவும் பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த ‘பறவாதி’ முழு நீள திரைப்படங்களின் முன்னோட்ட காட்சிகளின் வெளியீட்டு விழாவும் யாழ் நகரில் கார்கில்ஸ் ரீகல் சினிமாவில் சான்றோர்களின் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025