வடக்கில் ஆளுநரின் கருத்தை மீறி ஒரு முட்டுக்கட்டை...

Jaffna Sonnalum Kuttram
By Kajinthan Aug 13, 2026 10:18 AM GMT
Report

மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊர்காவற்துறை - பருத்தியடைப்பு கிராமமானது வளர்ச்சியுறும் என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அந்த திட்டம் தொடர்பான கூட்டமானது நேற்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச செயலர் தலைமையில், பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர், நக்டா நிறுவனத்தினர், சுற்றுச்சூழல் அதிகாரசபையினர், நீரியல் வள திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர், பருத்தியடைப்பு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மயிலந்தனைப் படுகொலை...! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு

மயிலந்தனைப் படுகொலை...! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு

ஊர்காவற்துறை பிரதேச செயலர்

இருப்பினும் நேற்றைய கூட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.

வடக்கில் ஆளுநரின் கருத்தை மீறி ஒரு முட்டுக்கட்டை... | Public Welfare Aquaculture Scheme

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில், பொதுநல மீன்வளர்ப்பு திட்டம் தொடர்பான பிரச்சினை இரண்டரை வருட காலமாக இடம்பெறுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை.

இதுவரைக்கும் 15 கூட்டங்கள் இது குறித்து இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஆளுநரின் பங்கேற்புடனும் இது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஆளுநர், இந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை சரியான விதத்தில் மக்களிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரை எமது கிராமத்தில் இதனால் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பது தொடர்பான கூட்டம் இடம்பெறவில்லை. 2024 6ஆம் மாதம் மீன்களை கடலிலேயே வளர்ப்பது தொடர்பான சுற்று நிருபம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

பொதுநல மீன்வளர்ப்பு திட்டம்

தற்போது அதனை மாற்றி தரையில் மீன்களை வளர்க்க திட்டமிடப்பட்டது. தற்போது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்வரும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றினை எமது ஊரில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

வடக்கில் ஆளுநரின் கருத்தை மீறி ஒரு முட்டுக்கட்டை... | Public Welfare Aquaculture Scheme

இந்த கூட்டத்தினை ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடாத்தி இந்த திட்டத்தினை ஆரம்பித்திருக்கலாம். இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என எமது சங்கத்தினர் கருதுகின்றோம்.

இந்தத் திட்டத்தினை செய்வதால் எமது ஊரில் வீதி அமைக்கப்படும், மின்சார வசதி கிடைக்கும், கட்டட வசதிகள் கிடைக்கின்றன. 200 வருடங்களாக காடாக இருக்கின்ற இடத்தையே நாங்கள் கேட்கின்றோம்.

தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாட்டினாலேயே இந்த திட்டத்தினை தடுக்கின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எனது ஊரில் முன்னேற்றம் ஏற்படும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி 211 பொதுமக்கள் கையொப்பமிட்ட கடிதத்தை கடற்றொழில் சங்கத்துக்கு வழங்கினோம்.

அவர்கள் அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திட்டத்தினை செய்பவருக்கு கடிதம் கொடுத்து திட்டத்தை மேற்கொள்ளுமாறு கூறினர். திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தில் தனிநபர் ஒருவரால் அது தடுக்கப்பட்டது.

எமது கிராமத்துக்கு அருகேயுள்ள தம்பாட்டி கிராமத்தில் 2 நண்டு பதனிடும் கம்பனிகள் உள்ளன. அதில் பல பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது.

அதுபோல இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் எமது கிராமத்தில் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் அதிகாரிகள் இது குறித்து சரியான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!

கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!

பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி

பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026