றீ(ச்)ஷாவில் மாபெரும் நத்தார் தின கொண்டாட்டம்!
Christmas
Kilinochchi
SriLanka
Norther Provencial
Iyakkachchi
ReeCha Organic Farm-Pvt Ltd
By Chanakyan
கிறிஸ்தவர்களின் மிக முக்கிய பண்டிகையான நத்தார் தினத்தில் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வுகள் றீ(ச்)ஷாவில் இடம் பெறவுள்ளன.
இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 சனிக்கிழமை மு.ப 10 தொடக்கம் இரவு 10 மணி வரை கிளிநொச்சியில் - இயக்கச்சி - றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) நடைபெறவுள்ளது.
குறித்த தினத்தில் விளையாட்டுக்கள், பாடல் போட்டிகள் மற்றும் விருந்தோம்பல்கள் என்பனவும் இடம்பெறவுள்ளது.
மாபெரும் நத்தார் தின கொண்டாட்டத்தில் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என றீ(ச்)ஷா அழைப்பு விடுத்துள்ளது.
