திடீரென இடம்மாற்றப்பட்ட ரிசாத்பதியுதீன்
change
prison
richard bathiudeen
By Sumithiran
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திலிருந்து வேறொரு சிறைக் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறைச்சாலை மருத்துவர் ஒருவரை ரிசாத்பதியுதீன் அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பின்னணியில் அவரது சிறைக்கூட இடமாற்றமும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி