புதிய சட்டமா அதிபராக பதவியேற்றார் சஞ்சய் ராஜரட்ணம்
sri lanka
people
development
By Shalini
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபராவார். இவர் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 24ஆம் திகதியுடன் தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்ற பேரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டு நாடாளுமன்ற பேரவை இணக்கம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்