சவுதி விமான நிலையத்தை உலுக்கிய ஹவுதிகள் :பங்கர்களில் தஞ்சமடைந்த சவூதி இளவரசர்..!

Saudi Arabia Yemen World
By Jaso Oct 13, 2026 06:05 PM GMT
Report

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பிறகு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பொதுவெளியில் தோன்றவில்லை.

அவர் நிலத்தடி பங்கர்கள் கொண்ட பலத்த பாதுகாப்பு வசதி கொண்ட இரகசிய அரண்மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தி வால் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

41 வயதான பட்டத்து இளவரசரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சிறப்பு பாதுகாப்புப் படையினர் மூலம் அவர் நிலத்தடி பங்கர்கள் உள்ள பல்வேறு அரண்மனைகளுக்கு அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகிறார்

பொது வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத இளவரசர்

 கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் இரத்த தானப் பிரசாரத்தின் போது இரத்த தானம் செய்ததற்கு பிறகு இளவரசர் முகமது பின் சல்மான் பொது நிகழ்ச்சிகள் எதிலும் நேரடியாகப் பங்கேற்கவில்லை.

சவுதி விமான நிலையத்தை உலுக்கிய ஹவுதிகள் :பங்கர்களில் தஞ்சமடைந்த சவூதி இளவரசர்..! | Saudi Crown Prince Moved To Bunkers Houthi Attacks

சவூதி தலைநகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது 5 நாட்களில் நடத்தப்பட்ட 4 தாக்குதல்களில் 13 பேர் பலியாயினர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பலியானவர்களில் எகிப்து நாட்டை சேர்ந்த 28 வயது பெண் விமானப் பணிப்பெண்ணும் அடங்குவார். தொடர் தாக்குதல்கள் காரணமாக ரியாத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் தேர்தல் : ட்ரம்ப் கட்சிக்கு பணத்தை வாரியிறைத்த எலோன் மஸ்க்

அமெரிக்காவில் தேர்தல் : ட்ரம்ப் கட்சிக்கு பணத்தை வாரியிறைத்த எலோன் மஸ்க்

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : நீதிமன்றின் உத்தரவு

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : நீதிமன்றின் உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026