ரணில் வீட்டிற்கு தீ வைத்த சந்தேக நபர் பிணையில் விடுதலை

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Shadhu Shanker Feb 06, 2024 10:40 AM GMT
Report

புதிய இணைப்பு

போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆங்கில ஆசிரியரை விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலான கமகே இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

அதன்போது, சந்தேக நபரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற(2022.07.09) அரகலிய போராட்டத்தின் போது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று(5) கைது செய்தனர்.

76 கோடி ரூபா மோசடி : மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை வர்த்தகர்

76 கோடி ரூபா மோசடி : மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை வர்த்தகர்

நீதிமன்றில் முன்னிலை

பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் வீட்டிற்கு தீ வைத்த சந்தேக நபர் பிணையில் விடுதலை | Set Fire The President S House The Suspect Appeare

ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த நபர், வீடுகளுக்கு சென்று ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம்(6) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள்

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள்

இந்திய விரோத கொள்கையால் திணறும் மாலைதீவு அதிபர்

இந்திய விரோத கொள்கையால் திணறும் மாலைதீவு அதிபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026