இலங்கையில் மூடப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் - வெளியான அறிவிப்பு!

Sri Lanka Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Pakirathan Jan 17, 2023 06:37 AM GMT
Report

இலங்கையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய அதிகாரிகளுக்கிடையிலான மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விதிமுறைகளை மீறி எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளே இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மீளாய்வுக் கூட்டம்

இலங்கையில் மூடப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் - வெளியான அறிவிப்பு! | Several Fuel Filling Stations Closed In Sri Lanka

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறையைப் பின்பற்றாமல் எரிபொருளை விநியோகம் செய்த பல எரிபொருள் நிலையங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 105 பில்லியன் ரூபாவை பெறுவதற்கான வழிகள், எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பது மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை தொடர்ச்சியாக செயல்படுத்துவது போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026