இலங்கை கடல் தீ மர்மங்கள்! 7 மாதத்தில் 2 கப்பல்கள்!!
accident
sri lanka
ship
x press pearl
new daimand
By Vanan
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் எம்.டி நியூ டயமண்ட் பாரிய எண்ணெய் தாங்கி கப்பல் தீப்பிடித்து பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை உண்டுபண்ணியது.
ஆயினும் அதனால் ஏற்பட இருந்த அபாயம் தவிர்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் 7 மாதங்களுக்கு பின் இன்னொரு கப்பல் கண்டம் எக்ஸ் பிரஸ் பேர்ள் எனும் பெயரில் வந்திருக்கிறது.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்ட நிலையில் இந்திய உதவியுடன் பெரும் பிரயத்தனங்கள் கொழும்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு தீயை அணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்