பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு : எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசியல் கட்சி!

Parliament of Sri Lanka SLFP Current Political Scenario
By Eunice Ruth Dec 10, 2023 05:35 PM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்றில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. 

கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. 

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்

எனினும், கோரம் காரணமாக இன்றைய நாடாளுமன்ற அமர்வு நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு : எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசியல் கட்சி! | Slfp To Vote Against Vat Bill Tomorrow Parliament

மின்சார சபை சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடப்படும் : இலங்கை மின்சார சபை அறிவிப்பு

மின்சார சபை சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடப்படும் : இலங்கை மின்சார சபை அறிவிப்பு

இந்த நிலையில், குறித்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வாலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். 

இந்த பின்னணியில், நாளை நாடாளுமன்றத்தில் சமர்பபிக்கப்படவுள்ள பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த சட்டமூலத்தக்கு எதிராக அல்லது ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஹர்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஹர்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021