க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
Ministry of Education
G.C.E.(A/L) Examination
Education
By Dharu
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இலங்கை பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரிட்சைகள் திணைக்களம், செப்டம்பர் 5ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்