கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

Sri Lanka Police Colombo Anura Dissanayake
By Abi Apr 27, 2026 01:10 PM GMT
Report

கொழும்பில் நாளையதினம்(28.04.2026) விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

உலக சமாதான பாத யாத்திரையின் இறுதி நிகழ்வு நாளையதினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு, சுதந்திர சதுக்க வளாகத்தில் மாலை 04 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் காத்திரமான பதிலடி

ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் காத்திரமான பதிலடி

போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானம்

இதன்போது, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, நிகழ்வு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் | Special Traffic Plan In Colombo Tomorrow 28

மேலும், சூழ்நிலைகளைப் பொறுத்து நாளை காலை 11 மணி முதல் குறிப்பிட்ட சில வீதிகளில் போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பண்டாரநாயக்க சுற்றுவட்டப் பகுதியில் இருந்து, பொரள்ளை சந்தி வரை, பேஸ்லைன் வீதி, மருதானை வீதி, நந்ததாச கொடகொட மாவத்தை, வோட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனநாயக்க மாவத்தை, சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர சதுக்க வீதி, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மால் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபிள் வீதி, கங்காராம விகாரை வீதி மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த நேரத்தின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இலங்கை காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்புலம் தொடர்பில் வெளியான தகவல்

ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்புலம் தொடர்பில் வெளியான தகவல்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயாராகும் சஜித் தரப்பு! விடுக்கப்பட்ட அழைப்பு

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயாராகும் சஜித் தரப்பு! விடுக்கப்பட்ட அழைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024