வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

World Education
By Pavi Oct 09, 2026 10:21 AM GMT
Report

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் மோசடியான விளம்பரங்கள் தொடர்பில் இலங்கை CERT நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் எனத் தங்களை அடையாளப்படுத்தும் மோசடிக்காரர்கள், பதிவுக் கட்டணம் மற்றும் ஆரம்ப வகுப்புகளுக்கான கட்டணங்களைச் செலுத்தினால் பல்கலைக்கழக அனுமதி, மாணவர் விசா, பணி அனுமதி மற்றும் இறுதியில் குடியுரிமை பெற்றுத் தருவதாகவும் உறுதியளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத சட்டம் வேண்டாம்: அநுர அரசுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

புதிய பயங்கரவாத சட்டம் வேண்டாம்: அநுர அரசுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை CERT நிறுவனம் 

மின்னஞ்சல் மற்றும் WhatsApp ஊடாக நம்பகத்தன்மை வாய்ந்ததாகத் தோன்றும் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை நம்பவைக்கும் மோசடிக்காரர்கள், பின்னர் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றுமாறு கோருவதாக CERT நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | Sri Lanka Cert Warns Of Study Abroad Scams

பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் மோசடிக்காரர்கள் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு தலைமறைவாகிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகளைத் தேடும் மாணவர்களும் பெற்றோர்களும் பணம் செலுத்துவதற்கு முன்னர் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளின் அடையாளம், ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை CERT நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வெளிநாட்டுக் கல்விக்காக விண்ணப்பிக்கும்போது சட்டபூர்வமானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

சட்டவிரோத செயற்பாடு! நீதிச்சேவையில் முற்றாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே

சட்டவிரோத செயற்பாடு! நீதிச்சேவையில் முற்றாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025