மேலும் 4, 597 கொவிட் தொற்றாளர்கள் கண்டறிவு
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 4, 597 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 412, 365 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 2, 139 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.
அதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 351, 069 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி