நாளை உயருகிறது எரிபொருள்களின் விலை!! விலை விபரங்களுடன் தென்னிலங்கை ஊடகம் தகவல்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Kanna Jun 23, 2022 11:17 AM GMT
Report

நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 74 ரூபாவினால் அதிகரிக்கும் எனவும், 95 ஒக்டோன் பெட்ரோலின் விலை 78 ருபாவினால் அதிகரிக்கும் எனவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 56 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாவினாலும் அதிகரிக்கலாம் என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாளை உயருகிறது எரிபொருள்களின் விலை!! விலை விபரங்களுடன் தென்னிலங்கை ஊடகம் தகவல் | Sri Lanka Fuel Price Increase Fuel Crisis 2022

உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026