நியூசிலாந்தில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் சிறை

Sri Lanka New Zealand Prison
By Jaso Jul 06, 2026 12:48 PM GMT
Report

 நியூசிலாந்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், வயதான பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்த மற்றும் அங்கு வசித்த மற்றொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த ஒரு பராமரிப்பாளருக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்டா விதானகே என அடையாளம் காணப்பட்ட அந்த நபருக்கு, கடந்த மே மாதம் கிறிஸ்ட்சேர்ச் மாவட்ட நீதிமன்றம் தண்டனை விதித்தது.

பராமரிப்பு இல்லத்தில் முதியவர்களிடம் அத்துமீறல்

 நீதிமன்றம் தடை உத்தரவை நீக்கிய பின்னர், திங்களன்று அவரது அடையாளம் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

நியூசிலாந்தில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் சிறை | Sri Lankan Caregiver Jailed 10 Years

ரேடியோ நியூசிலாந்து (RNZ) தகவலின்படி, விதானகே தான் பணிபுரிந்த பராமரிப்பு இல்லத்தில் இரண்டு வயதான பெண்களுடன் பாலியல் அத்துமீறல் புரிந்த ஒரு குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோத பாலியல் தொடர்பு கொண்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

கைதிகளின் போராட்டத்தால் இடிந்து வீழ்ந்த சிறைச்சாலை கூரை

கைதிகளின் போராட்டத்தால் இடிந்து வீழ்ந்த சிறைச்சாலை கூரை

இலங்கைக்கு நாடு கடத்தல்

நீதிமன்ற உத்தரவின்படி, அந்த இல்லத்தின் பெயர் நிரந்தரமாக வெளியிடப்படவில்லை. விதானகே எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும், பாலியல் குற்றத்தை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் நீதிபதி ஃபரிஷ் கூறினார்.

நியூசிலாந்தில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் சிறை | Sri Lankan Caregiver Jailed 10 Years

அவர் தனது தண்டனையின் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்த பின்னரே இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

மோதலால் அதிரும் நீர்கொழும்பு சிறைச்சாலை: கைதிகளின் கைகளில் சிக்கிய துப்பாக்கிகள்

மோதலால் அதிரும் நீர்கொழும்பு சிறைச்சாலை: கைதிகளின் கைகளில் சிக்கிய துப்பாக்கிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026